Navigate / search

இஸ்லாமிய ஷரீயத் சட்டத்திற்க்கு எதிராக செயல் மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

அஸ்ஸலாமு அழைக்கும்!!! இணைந்திடுவோம் இறைவனுக்காக !!! நமக்கு அல்லாஹ் போதுமானவன்!!!!

இன்று திருவாருரில் அனைத்து முஸ்லிம்கள் அமைப்பின் சார்பில் நடைபெறும் முஸ்லிம் ஷரிஅத் சட்டத்தை மாற்ற நினைக்கும் பாஸிஸ சக்திக்கு எதிரான போக்கை கண்டித்து நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறேம்.

இது நமது ஒற்றுமையை காட்ட வேண்டிய நேரம் இயக்க வேறுபாடு இன்று ஒன்றுபட்டு நாம் எதிர்ப்பை பதிவு செய்வோம். இன்ஷா அல்லாஹ். நமக்கு அல்லாஹ் போதுமானவன்!!!!



மோ(ச)டி அரசின் இந்துத்துவா போக்கை கண்டித்து தமிழகம் முழுவதும் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டங்களின் விபரம்.
—————-
சென்னை
இடம்: மயிலை மாங்கொல்லை,
மயிலாப்பூர்.
நேரம்: 4:00Pmமுதல்…
நாள்: 05/01/2017.
திருவள்ளூர்
இடம்: ஈத்கா மைதானம்.
நேரம்: 5:00Pm
நாள்: 05/01/2018
********
விழுப்புரம்-புதுச்சேரி
இடம்:சுதேசி காட்டான் மில் அருகில்.
நேரம்: 5:00Pm
நாள்: 05/01/2018
**********
ஈரோடு
இடம்:சித்தீக் திடல்.
நேரம்: 5:00Pm
நாள்: 05/01/2018
********
தூத்துகுடி
இடம்:*V.V.D. சிக்னல் அருகில்.
நேரம்: 4:00Pm
நாள்: 05/01/2018
*******
காஞ்சிபுரம்
இடம்: பெரியார் தூண், காந்தி ரோடு.
நேரம்:4:00Pm
******
மதுரை
இடம்: ஓபுளா படித்துறை-
முனிச்சாலை,
நேரம்:6:00Pm
நாள்: 05/01/2018
*******
தேனி
இடம்:தேனி பங்களா மேடு.
நேரம்: 4:00Pm
நாள்: 05/01/2018
*********
சிதம்பரம்
இடம்: M.Y.M.பைசல் மஹால்.
நேரம்:5:00Pm
நாள்: 05/01/2018
********
இராமநாதபுரம்
இடம்:சந்தை திடல்
நேரம் 4:00Pm.
நாள்: 05/01/2018
*********
திண்டுக்கல்
இடம்:மாநகராட்சி மணிக்கூண்டு அருகில்.
நேரம்:5:00Pm
நாள்: 05/01/2018
*********
கோவை
இடம்:வின்சென்ட் ரோடு
கோட்டை மேடு.
நேரம்: 4:00Pm
நாள்: 05/01/2018
*********
நெல்லை
இடம்: ஜவஹர் திடல்
பாளையங்கோட்டை.
நேரம்:4:00Pm
நாள்: 05/01/2018
*********
புதுக்கோட்டை
இடம்:திலகர் திடல்.
நேரம்: 5:00Pm
நாள்: 05/01/2018
*******
திருச்சி
இடம்: அண்ணா சிலை அருகில், சத்திரம் பேருந்து நிலையம். மேல சிந்தாமனி.
நேரம்: 3:30Pm
நாள்: 05/01/2018
********
திருவாரூர்
இடம்: நகராட்சி அருகில். தெற்கு வீதி.
நேரம்: 5:00Pm
நாள்: 05/01/2018
*******
மயிலாடுதுறை
இடம்:சின்னகடை வீதி
நேரம்: 5:00
நாள்: 05/01/2018
********
தஞ்சாவூர்
அய்யம்பேட்டை
இடம்:வண்டிக்காரத் தெரு சந்திப்பு,மதகடி பஜார்.
நேரம்:ஜும்ஆவுக்கு பிறகு…
நாள்: 05/01/2018

நடுக்கடை-முஹம்மது பந்தர்
இடம்:சுன்னத் ஜமாஅத் சமுதாய மஹால் முன்புறம்.
(சிட்டி யூனியன் பேங்க் எதிர்புறம்)
நேரம்: 5:00Pm
நாள்: 05/01/2018

கும்பகோணம்
இடம்: பழைய மீன் மார்கெட் அருகில்.
நேரம்:10:00Am.
நாள்: 06/01/2018(சனிக் கிழமை).
******
பள்ளபட்டி
இடம்: பேரூராட்சி அலுவலகம் முன்பு.
நேரம்: 5:00Pm
நாள்: 05/01/2018
********
பட்டுக்கோட்டை
இடம்: தலைமை தபால் நிலையம் அருகில்.
நேரம்:2:00Pm
நாள்: 05/01/2018
*******
சேலம்
இடம்: கோட்டை மைதானம்.
நேரம்: 5:00Pm
நாள்: 06/01/2018
********
பெரம்பலூர்
இடம்: புதிய பேருந்து நிலையம்.
நேரம்: 5:30Pm
நாள்: 07/01/2018

இஸ்லாமிய ஷரீயத் சட்டத்திற்க்கு எதிராக செயல்படும் மத்திய  அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

அனைவரும் கலந்து மாபொரும் கண்டன பொதுக்கூட்டத்தை சிறப்பிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Leave a comment