Navigate / search

திருவாரூர் To சென்னை

இதுவரை கம்பன் இரயிலிலை பயன்படுத்தி வந்தோம்..
வரும் மார்ச் ஒன்று முதல் மன்னை(திருவாரூர்) இரயிலை அதிகமாக நன்கு பயன்படுத்தி கொள்ளவும்..
திருவாரூரில் இருந்து 137(Pooled Quota) படுக்கை எண்ணிக்கையும்,
மன்னை, நீடாமங்கலம் இருந்து 290(General Quota)படுக்கை எண்ணிக்கை கொண்டு உள்ளது.

திருவாரூரில் இருந்து இடம் இல்லை என்றால் (210 rs to Chennai),
நீடாமங்கலம் இருந்து பதிவு செய்து திருவாரூரில் ( Boarding) செய்து (220 rs to Chennai)கொள்ளலாம்..

மிகவும் போராடி , திருவாரூர் மக்களுக்காக வாங்கிய இரயில் இது..
இதன் அட்டவணை கீழே உள்ளது..
16180
திருவாரூர் —– 11.03-11.05 PM
சென்னை ——–5.45 AM
.
16179
சென்னை —9.20 PM
திருவாரூர் —-3.03-3.05 am

Leave a comment