Navigate / search

நமது KNR யூனிட்டி குழுமம் சார்பாக நமதூர் மக்களுக்காக இஃப்தார் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

இன்ஷா அல்லாஹ், வரும் ரமலான் பிறை 09, 25/05/2018 வெள்ளி கிழமை மாலை 5.30 PM முதல் 8.30 வரை நமது KNR யூனிட்டி குழுமம் சார்பாக நமதூர் மக்களுக்காக இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

UAE வாழ் நமது கூத்தாநல்லூர் சொந்தங்கள் இந்நிகழ்ச்சியில் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

👉🏻இடம்: STAR METRO HOTEL APPARTMENT – DEIRA

👉🏻நாள்: 25/05/2018 (வெள்ளிக்கிழமை)
👉🏻நேரம்: மாலை 5.30 முதல் 8.30 மணி வரை

கலந்துகொள்ளும் அனைவரும் தாங்களின் விருப்பங்களையும், ஆலோசனைகளையும் கலந்துரையாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கூகுள் லிங்கை கிளிக் செய்து நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் இடத்தை பெற்றுகொள்ளவும்

https://goo.gl/maps/DtoSAm7Pox82

 

தங்களின்.

KNR UNITY – UAE

Leave a comment