Navigate / search

7 ஆம் ஆண்டு இலவச சுன்னத் ( கத்னா) முகாம்-அர் ரிழா சோஸியல் ஆர்கனைசேஷன் கூத்தாநல்லூர்.*

*நன்றி நன்றி நன்றி அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அர் ரிழா சோஸியல் ஆர்கனைசேஷன் சார்பாக 7 ஆம் ஆண்டு இலவச சுன்னத் ( கத்னா) முகாம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் நமதூர் மற்றும் பல ஊர்களில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய 16 இஸ்லாமிய பிள்ளைகள் பயனடைந்தனர். இதற்கு முதன்மையாக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறோம் அல்ஹம்துலில்லாஹ்.மேலும் இந்த சேவைக்காக நன்கொடை வழங்கிய புரவலர்களுக்கும், சிறப்பான முறையில் கத்னா செய்த வாழ்நாள் சாதனையாளர் டாக்டர் N.M.அமானுல்லாஹ் M.B.B.S அவர்களுக்கும் எங்கள் இதயம் நிறைந்த நன்றிகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். “ஜஸாக்கல்லாஹூ கைரா” அல்லாஹ் தங்களுக்கு சிறந்த நற்கூலியை வழங்குவானாக ஆமீன்! சமுதாய பணியில் அர் ரிழா சோஸியல் ஆர்கனைசேஷன் கூத்தாநல்லூர்.*

Leave a comment