Navigate / search

திருவாரூர் மாவட்ட அரசு தலைமை காஜி தேர்வு

மௌலானா மௌலவி அல்ஹாஜ் A.S.M. சர்தார் முஹையதீன் உலவிய்யு அவர்கள்

கூத்தாநல்லூர் மன்ப உல் உலா அரபிக்கல்லூரியில்
கடந்த 40 ஆண்டுகளாக பேராசிரியர் / தலைமை பேராசிரியர் / நாஜிர் போன்ற பதவிகளை வகித்து நமதூர் மதரஸாவிற்க்கு பெருமை சேர்த்த மௌலானா மௌலவி அல்ஹாஜ் A.S.M. சர்தார் முஹையதீன் உலவிய்யு அவர்கள் திருவாரூர் மாவட்ட அரசு தலைமை காஜியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்

அவர்களின் பணி சிறக்க பொன்னாச்சி பொது சேவை மையத்தின் சார்பாக வாழ்த்தி துஆ செய்கிறோம்

தகவல் –

நஜ்முதின் எம்.சி
பொன்னாச்சி பொது சேவை மையம்

Leave a comment