கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான முக்கிய செய்திகள் 2016
# 11 ஆம் வகுப்பு முதல் PhD வரை படிக்கும் மாணவர்கள் உதவித் தொகைக்கு ONLINE ல் விண்ணப்பிக்கும் போது scholarship category யை select செய்யும் போது *Post matric /Top Class என்பதை தேர்வு செய்யவும்
# 80% மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற இளங்கலை மற்றும் முதுகலை பட்ட மாணவர்கள் Post matric & merit cum means Minority scholarship க்கு விண்ணப்பிக்க வேண்டாம், அதற்க்கு பதிலாக , *scholarship to Universities /college students (Central sector scheme ) க்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்
ஏன் என்றால் ,குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மற்ற மாணவர்களுக்கு Post matric & merit cum means உதவியாக இருக்கும் .
# கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிப்பதற்க்கு ஆதார் எண் கண்டிப்பாக இருக்க வேண்டும்
# மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது ,தங்களுக்கான Application Id யை குறித்துக் கொள்ள வேண்டும்
# மாணவர்கள் விண்ணப்பிப்பதற்க்கு முன்னால், User Guide & FAQ வை இரண்டு முறை படித்து விட்டு ,விண்ணப்பிக்கும்மாறு கேட்டுக் கொள்கிறேன்
வேறு எதேனும் சந்தேகங்களுக்கு அல்லது உங்கள் ID REGISTER ஆகவில்லை எனில்
01206619540 அல்லது உங்களது புகார்களுக்கு *complaints–>Register complaintல் பதிவு செய்க
விண்ணப்பிப்பதற்க்கான் website
National Scholarship Portal
www.scholarships.gov.in
By
mohamed Rabik
Assistant Professor /AMS & Students welfare Activist
Email :
rabik.scholar@gmail.com
Facebook :
mohamed.rabik.39