Navigate / search

ஆக்ஸ்போர்டு மேல்நிலை பள்ளி

நமது ஆக்ஸ்போர்டு  மேல்நிலை பள்ளியின் மாணவர்கள்

மண்டல அளவில் செஸ் போட்டியில் முதலிடம் பெற்ற  T.B. நஃபீசா நேஹல்

மற்றும் தடகள போட்டியில் இரண்டாம் இடம்  பெற்ற A.M. முஹம்மது ஹுசைன்  இருவரையும் KNR யூனிட்டியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

oxford

Leave a comment