Navigate / search

மௌலவி அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத் சகோதரி மரியம் பிவி மௌத்து

*கூத்தாநல்லூர் மௌத்து

16.எ. மேலப்பள்ளி லைன்

அண்ணா காலனி

நமதூர் மேல் கொண்டாழி மஸ்ஜிதுன் நூர் பள்ளி வாயிலின் இமாம் மௌலானா மௌலவி அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத்  சகோதரியும் , முஹம்மது சரீப் மகளுமான *மரியம் பிவி* வயது 65 மௌத்து

இன்று மாலை 6.30 மணிக்கு மேலப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

 

Leave a comment