Navigate / search

பி.எம். அஹமது நாச்சியா மௌத்து

*கூத்தாநல்லூர் மௌத்து

முஹம்மதியா தெரு

நேருஜி ரோடு

நோட்டன் முஹம்மது இலியாஸ் மனைவியும் பொதக்குடி புலவனார் முஹம்மது இஸ்மாயில் மகளும் நோட்டன் ஜீபையர் அலி / பரக்கத் அலி / தாஹிர் அலி தாயாரும் சேவுராய் ஹபிப் ரஹ்மான் / பால் குடிச்சார் சுல்தான் ஆரிப் / மோதீன் அக்பர் சலிம் மாமியாருமான பி.எம். அஹமது நாச்சியா வயது 74 மௌத்து

இன்று மாலை 6.15 மணிக்கு பெரியப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

Leave a comment