Navigate / search

கே.எ. அப்துல் ஹமீது மௌத்து

கூத்தாநல்லூர் மௌத்து

83. சின்னப்பள்ளி தெரு

ஷெய்கு மீராலம் முஹம்மது இஸ்மாயில் மருமகனும், பூதமங்கலம் முஹம்மது இஸ்மாயில் மகனும் , அல்வானி அக்பர் அலி சிறிய தகப்பனாரும் , ஷெய்கு மீராலம் அஷ்ரப்அலி /கணக்கப்பிள்ளை முஹம்மது நஜிம் சிறிய மாமனாரும் ,அவராத்தர் அப்துல் முஹம்மது மாமனாரும், கே.எ. ஜெகபர் சாதிக் / நசீர் அஹமது தகப்பனாருமான கே.எ. அப்துல் ஹமீது வயது 73 மௌத்து

இன்று மாலை 6.15 மணிக்கு சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

 

 

Leave a comment