Navigate / search

மௌலவி சேக் அஹமது ( தம்பிசா) மௌத்து

*கூத்தாநல்லூர் மௌத்து

 

55 பெரியக் கடை தெரு

( ரேடியோ பார்க் )

 

சேமு லெப்பை அப்துல்

காதர் மகனும் ஒச லெப்பை அப்துல் ஹமிது மருமகனும் ஒ.எ. அமீர் ஹம்ஜா / அப்துல் சாஃபி மச்சானும் கே.எ. ஹஜிபுல்லா சகலையும் எச்.என். ராஜ் முஹம்மது மாமனாரும் சேட் (எ) ஹாஜா மைதின் / வௌ்ளையப்பா (எ) ஹாஜா நஜ்முத்தின் தகப்பனாருமான மௌலவி சேக் அஹமது ( தம்பிசா) வயது 74 மௌத்து 

இன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெரிய பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும் .

Leave a comment