Navigate / search

ராவணன் அப்துல் முத்தலீப் வபாத்

கூத்தாநல்லூர்  வபாத்

162 பெரியத்தெரு

ராவணன் முஹம்மது அப்துல்லா மகனும், லொக்கு ஹசன் முஹம்மது மருமகனும் ,ராவணன் ஹாஜி ஹிளுர் பாட்சா / இத்ரீஸ் மைதின் தகப்பனாரும், ராவணன் ஹாஜி அப்துல் கரீம் சகோதரர்களின் அண்ணனுமான, ராவணன் அப்துல் முத்தலீப் வயது 96 மௌத்து
இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு பெரியப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

Leave a comment