Navigate / search

செய்கு மீராலம் சபியா நாச்சியா வபாத்

கூத்தாநல்லூர் வபாத்

நேரு லைன்
( ஓடப்பீலி )

 

செய்கு மீராலம் முஹம்மது அலி மகளும்,, செய்கு மீராலம் தாஜ் முஹம்மது அக்காவுமான, செய்கு மீராலம் சபியா நாச்சியா வயது 86 மௌத்து
இன்று மதியம் 1.30 மணிக்கு பெரிய பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

 

Leave a comment