Navigate / search

களப்பால் காதர்ஷா வபாத்

கூத்தாநல்லூர் வபாத்

1 B ஜின்னா தெரு

 

இஸ்மாயில் சக்கினா அப்துல்லாஹ் மருமகனும் ,சக்கினா அப்துல் ஜப்பார் மச்சானும், ஆதம்ஷா மகனும் ஹாஜா கனி / பாவா மைதின் தகப்பனாரும், அபுதாஹிர் அப்பாவுமான களப்பால் காதர்ஷா வயது 85 மௌத்து
இன்று மாலை 4.45 மணிக்கு சின்னபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

Leave a comment