Navigate / search

நூர்தீன் ஜெகபர் சாதிக் வபாத்

கூத்தாநல்லூர் வபாத்

85 மேல்கொண்டாழி,
தமிழர்தெரு

நூர்தீன் அப்துல் வஹாப் மகனும்,  நூர்தீன் ஷேக் பரீத் , முஹம்மது மைதீன் சகோதரரும், நூர்தீன் அப்துல் கரீம் ஆலிம்சா தம்பி மகனும், முஹம்மது காசிம் மைத்துனரும்மான நூர்தீன் ஜெகபர் சாதிக் (வயது 47) மௌத்து

 

இன்று மாலை 6.15 மணிக்கு சின்ன பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

Leave a comment