Navigate / search

மொலுக்கன் முஹம்மது அலி வபாத்

நாள்: Jun 26 2016 9:13PM

180. ஏ.ஆர். ரோடு

கழனி முஹம்மது அலி / மொலுக்கன் அப்துல் சமது பேரனும் மொலுக்கன் முஹம்மது ஷாபி மகனும் மொலுக்கன் முஹம்மது கமாலுதீன் / முஹம்மது நஜ்முதின் சகோதரரும் மொலுக்கன் நவ்ரத் அப்ரார் தகப்பனாருமான மொலுக்கன் முஹம்மது அலி வயது 40 மௌத்து

இன்று மாலை 5.00 மணிக்கு மேலப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

Leave a comment