Navigate / search

அவராத்தர் (லல்லு) பாத்திமா பீவி வஃபாத்

கூத்தாநல்லூர் வஃபாத்

248. பெரியத் தெரு

அவராத்தர் முஹம்மது
யூசூப் மகளும் அல்வானி அஹமது மைதீன் மனைவியும் அவராத்தர் நூர் மைதீன் / செய்யது மைதீன் சகோதரியும் மௌலவி டுப்பு ஹாஜா மைதீன் / அல்வானி அக்பர் அலி / வௌக்குடியார் ஜியாவுதீன் மாமியாரும் அல்வானி முஹம்மது அப்துல்லா (சேட்) / அல்வானி முஹம்மது இஸ்மாயில் (இஸ்மி) தாயாரும் டுப்பு ராஜிக் / பாருக் / மர்ஜீக் / முஸ்பிக் / வௌக்குடியார் ஜாஸிம் / அல்வானி ஹம்தான் உம்மம்மாவுமான அவராத்தர் (லல்லு) பாத்திமா பீவி வயது 69 மௌத்து

இன்று மஃரிபு தொழுகைக்கு பிறகு சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம்
செய்யப்படும்

Leave a comment