Navigate / search

காணன் பாத்திமா பீவி (பொன்னாச்சி) வபாத்

கூத்தாநல்லூர் வபாத்

32. சவ்கத் அலி தெரு

காணன் முஹம்மது அலி மகளும், பூதமங்கலம் எஸ்.கே.அப்துல் அஜிஸ் மனைவியும், காணன் அப்துல் ஹமீது / ஹமீது சுல்தான் சகோதரியும், ஆலி செல்லப்பா என்கிற ஆலி அப்துல் ஹமீது மாமியாருமான, காணன் பாத்திமா பீவி (பொன்னாச்சி) வயது 75 மௌத்து
பெரியப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்
(நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)

Leave a comment