Navigate / search

அல்வானி அப்துல் ஷாபி வபாத்

11A. ஜமாலியா தெரு

அல்வானி முஹம்மது அப்துல்லாஹ் மகனும், நரியர் அப்துல் ரஹிம் மருமகனும், அல்வானி அப்துல் கரீம் சகோதரரும் , பொதக்குடியார் நசீர் அஹமது மாமனாரும், அல்வானி அஷ்ரப்அலி தகப்பனாரும் ,பொதக்குடியார் பரீதுல் கரீம் அப்பாவுமான, அல்வானி அப்துல் ஷாபி வயது 85 மௌத்து,
இன்று காலை 11.00 மணிக்கு பெரியப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம்

Leave a comment