Navigate / search

ரஹ்மத் பீவி வபாத்

77 0 / G ரஹ்மானியா தெரு

முன்னாள் பெரியப்பள்ளி வாயில் கட்ட மோதினார் அப்துல் ரஹ்மான் மருமகளும், டைலர் M.A.சுலைமான் மனைவியும், அப்துல் ரஹீம் தாயாருமான ,ரஹ்மத் பீவி வயது 75 மௌத்து
இன்று மாலை 5.00 மணிக்கு பெரியபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம் .

Leave a comment