Navigate / search

கோஸ் சுல்தானா ஜப்ரினா தஹ்சீன் வபாத்

31.A ரஹ்மானியா தெரு

கோஸ் அப்துல் ஹமீது, ஊர்சுத்தி அப்துல் ஹமீது பேத்தியும் , கோஸ் பரக்கத்அலி மகளுமான சுல்தானா ஜப்ரினா தஹ்சீன் வயது 18 மௌத்து
நாளை 06.10.2017 மாலை அஸர் தொழுகைக்கு பிறகு பெரியப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம் .

Leave a comment