Navigate / search

  சயிரத்தர் தில்சாத் பேகம் வபாத்

72. பெரியத் தெரு

சயிரத்தர் ஹாஜா மைதீன் மகளும், மஞ்சக்கொல்லை A. அப்துல் காதர் மனைவியும், சயிரத்தர் S.M.முஹம்மது மைதின் அவர்கள் அண்ணண் மகளும் , A.K.M.பஜீல் ரஹ்மான் / அடுப்புக்கட்டி முஹம்மது இத்ரீஸ் / A.S.ஷாஜஹான் மைத்துனியும்,  O.M.பைசல் அஹமது மாமியாரும்,  சயிரத்தர் முஹம்மது ஹாரிஸ் சகோதரியுமான,  சயிரத்தர் தில்சாத் பேகம் வயது 50 மௌத்து
இன்று மாலை 5.00 மணிக்கு பெரியப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம்

Leave a comment