Navigate / search

ஜானா ஹாஜி ஹபிப் ரஹ்மான் வயது 69 மௌத்து

கூத்தாநல்லூர் செய்தி 📢

74.A. ஜாவியா தெரு

ஜானா ஹாஜி அப்துல் முஹம்மது மகனும் தொ.யி. ஹாஜி புர்ஹானுதின் மருமகனும் ஜானா முஹம்மது உஸ்மான் / அஹமதுமைதின் / அஹமது ஹீசைன் சகோதரரும் தொ.யி. அன்வர்அலி சகோதரர்களின்
மச்சானும் ஆதனூரார் அஷ்ரப்அலி / வௌக்குடியார் ரியாஸ் அஹமது மாமனாரும் ஜானா அனிஸ் முஹம்மது தகப்பனாருமான ஜானா ஹாஜி ஹபிப் ரஹ்மான் வயது 69 மௌத்து

நாளை 27.12.2017 சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

நேரம் பின்னர் அறிவிக்கப்படும்

நஜ்முதின் எம்.சி
26.12.2017

 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம்

Leave a comment