ஊர்சுத்தி சேட் என்கிற சஹாதத் முஹம்மது மெளத்து
23. ஜின்னா தெரு
ஊர்சுத்தி பி.கா.அகமது மகனும், நூர்தீன் சேக் அப்துல் காதர் மருமகனும், ஊர்சுத்தி பி.கா.அ. அப்துல் முஹம்மது சகோதரர்களின் சகோதரரும் , ஊர்சுத்தி ஜெஹபர் சாதிக் தகப்பனாரும், புலவர் அமானுல்லா சகலையும்,
நூர்தீன் சேக் ஹபிபு ரஹ்மான் மாமனாருமான, ஊர்சுத்தி சேட் என்கிற சஹாதத் முஹம்மது வயது 65 மெளத்து
இன்று அஸர் தொழுகைக்கு பிறகு சின்னபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம்