Navigate / search

கணக்கப்பிள்ளை முஹம்மது பஹ்ருதின் மௌத்து

40. மேலத்தெரு

கணக்கப்பிள்ளை K.P.அப்துல் மஜிது மகனும்,கணக்கப்பிள்ளை ஹாஜி அப்துல் கரிம் மருமகனும், K.R.A.முஹம்மது மைதின் / குவளைக்காரர் ஹாஜி நூருல் அமீன் சம்மந்தரும் ,கணக்கப்பிள்ளை சாஹீல் ஹீசைன் ( சாதிக்பாபா ) / ராசிக் பரீது பாபா தகப்பனாருமான, கணக்கப்பிள்ளை முஹம்மது பஹ்ருதின் வயது 72 மௌத்து

இன்று 15.05.2018 காலை 10.30 மணிக்கு சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம்

Leave a comment