Navigate / search

நோட்டன் ஹாஜா பகுருதீன் மெளத்து

*கூத்தாநல்லூர் செய்தி* 📢

*20.ஜின்னா தெரு*

நோட்டன் அப்துல் மஜீது  , மன்னார்குடியார் அப்துல் கரீம் பேரனும், நோட்டன் செய்யது மைதீன் மகனும் ,நோட்டன் ஜாஸிம் அண்ணனும் , நோட்டன் ஷாகிர் தகப்பனாருமான ,*நோட்டன் ஹாஜா பகுருதீன்* வயது 30 மௌத்து

சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

*நேரம் பின்னர் அறிவிக்கப்படும்*

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம்

Leave a comment