சேக் அப்துல்லா மௌத்து
52.A. பாய்க்காரத்தெரு
நோட்டன் கமால் பாட்சா, மர்ஹீம் கசாய் நூர்மைதீன் பேரனும், கசாய் V.M.N. ஜெகபர் சாதிக் மகனுமான, சேக் அப்துல்லா வயது 18 மௌத்து
இன்று இரவு 7.00 மணிக்கு சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம்