Navigate / search

ஹயாத் ரஹ்மத் நிஸா மௌத்து

37. கீழத் தெரு
மரக்கடை

ஹயாத் அப்துல் சலாம் மகளும், நூர்தீன் ஹாஜா மைதின் மனைவியும், ஹயாத் ஹாஜா சகோதரியும், நூர்தீன் முஹம்மது ஆரிப் / ஜெய்னுல் ஆபிதீன் தாயாரும், நெட்டிக்காரர் ஜான் முஹம்மது மாமியாரும், சேக் / அப்சர் தாரிக் மூமாவுமான ரஹ்மத் நிஸா வயது 75 மௌத்து
இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு மதியம் 1.00 மணிக்கு மரக்கடை பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம்

Leave a comment