பொதக்குடி பதுரு நிஸா பேகம் வயது 62 மௌத்து
53.A. ஜின்னா தெரு
பொதக்குடி A.P. அப்துல் ஜப்பார் மகளும், டொக்கு முஹம்மது அப்துல்லா மனைவியும், டொக்கு சின்ன அமீன் என்கிற அமீருல் அமீன் சிறிய தாயாரும், பொதக்குடி ஜெகபர் சாதிக் மாமியாரும் , சித்திக் மைதீன் தாயாருமான, தங்கம்மா என்கிற பதுரு நிஸா பேகம் வயது 62 மௌத்து
இன்று இரவு 7.30 மணிக்கு பெரியபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம்