Navigate / search

அசம்பரத்தார் மும்தாஜ் பேகம் மெளத்து

14, தெற்கு தெரு – புளியங்குடி

APN அசம்பரத்தார் சுபஹத்துல்லாஹ் மகளும், திட்டச்சேரியார் முஹம்மது மைதீன் மனைவியும், அசம்பரத்தார் அன்வர்தீன் சகோதரியும், அத்திக்கடையார் அன்வர் அலி/தாவூது அனஸ் மைதீன் மாமியாரும், திட்டச்சேரியார் பைரோஸ்கான்/பைஜிதீன்/நூருல் சாதாத் தாயாருமான அசம்பரத்தார் மும்தாஜ் பேகம் வயது 65 மெளத்து. இன்று மாலை 5:00 மணிக்கு சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம்

Leave a comment