சடையன் சுபஹத்துல்லா வஃபாத்
21. A.R. ரோடு
சடையன் முஹம்மது இஸ்மாயில் கனி மகனும், அவுக்கூர் முஹம்மது சரீப்தின் மருமகனும், அவுக்கூர் ஹாஜா மைதீன் மச்சானும், சடையன் இனாயத்துல்லா சின்னத்தாவும், அல்வானி முஹையதீன் அப்துல் காதர், பொதக்குடி நூருல் அமீன் மாமனாரும், ஆப்ரின் பரீத் அப்பாவுமான சடையன் சுபஹத்துல்லா வயது 78 கோலாலம்பூரில் வஃபாத்தாகி விட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம்