தீன் வாட்ச் கடை P. சர்புதீன் மௌத்து
8. வடக்கு தெரு
அய்யன் தோட்டசேரி
லெட்சுமாங்குடி
மார்க்ஸிஸ்ட் கம்னியூஸ்ட் பிரமுகரும்
தீன் வாட்ச் கடை உரிமையாளருமான P. சர்புதீன் வயது 69 மௌத்து
இன்று அஸர் தொழுகைக்கு பிறகு மாலை 05.15 மணிக்கு மேலப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்