Navigate / search

நீர் முளியார் அப்துல் அஜிஸ் மௌத்து

2. ரஹ்மானியா தெரு

நீர் முளியார் முஹம்மது அப்துல்லாஹ் மகனும், நீர் முளியார் ரியாஸ் அஹமது / முஹம்மது பைசல் தகப்பனாரும் , நாகங்குடியார் அப்துல் ரஹிம் மருமகனும் ,  நாகங்குடியார் அஹமது மைதீன் சகோதரர்களின் மச்சானும், , புது வீடு அப்துல் முஹம்மது மாமனாருமான,  நீர் முளியார் அப்துல் அஜிஸ் (காட்டுப் பூச்சி) வயது 66 மௌத்து

இன்று சின்னப்பள்ளி கொல்லையில் இரவு 8.30 மணிக்கு  நல்லடக்கம் செய்யப்படும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கின்றேன்.

Leave a comment