Navigate / search

ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரால் கேன்சர்… பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.2672 கோடி நிவாரணம்!

ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு 4வது முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரால் புற்றுநோய் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு இந்திய மதிப்பில் ரூ.2600 கோடி வழங்க அந்நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளுக்கான முகப்பவுடர், ஆயில், ஷாம்பூ, குழந்தைகளின் உடல் மசாஜ் செய்ய பயன்படுத்தப்படும் ஆலிவ் எண்ணெய், குழந்தைகளுக்கான வைப்ஸ் உள்ளிட்டவற்றை ஜான்சன் அன்ட் ஜான்சன் என்ற நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. தற்போது புதிதாக ஏராளமான பிராண்டுகள் வந்தபோதிலும் மக்கள் இன்னும் […] Read more

தமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள்..

தமிழ்நாடு அரசின் செயலர்கள் தலைமை செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261144(R) மின்னஞ்சல் :cs(at)tn.gov.in pubsec(at)tn.gov.in வளர்ச்சித் துறை ஆணையர் வளர்ச்சித் துறை ஆணையர் தொலைபேசி :25673040(O) மின்னஞ்சல் :plansec(at)tn.gov.in விழிப்புப்பணி ஆணையர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப வி. ப (ம) நி. சீ. ஆ (பொறுப்பு) தொலைபேசி :25671548(O) , 26261144(R) தொலைப்பிரதி :25674901 மின்னஞ்சல் :parsec(at)tn.gov.in,partgsec(at)tn.gov.in (Trg) தலைமை […] Read more

இ.ம. ஜெஹபர் சாதிக் வஃபாத்

41. மேலக்கடைதெரு இ.ம.அ. முஹம்மது இக்பால் மகனும், மர்ஹீம் S.S.அமானுல்லாஹ் மருமகனும், S.S.A.ஜீல்பிகார் அலி / S.S.A.அசாருதீன் மச்சானும், V.M.S. அபுதாஹிர் மாமாவும், முஹம்மது ஹனீப் தகப்பனாருமான இ.ம. ஜெஹபர் சாதிக் வயது 42 துபாயில் வஃபாத்தாகி விட்டார்,   இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா […] Read more

நீர் முளியார் அப்துல் அஜிஸ் மௌத்து

2. ரஹ்மானியா தெரு நீர் முளியார் முஹம்மது அப்துல்லாஹ் மகனும், நீர் முளியார் ரியாஸ் அஹமது / முஹம்மது பைசல் தகப்பனாரும் , நாகங்குடியார் அப்துல் ரஹிம் மருமகனும் ,  நாகங்குடியார் அஹமது மைதீன் சகோதரர்களின் மச்சானும், , புது வீடு அப்துல் முஹம்மது மாமனாருமான,  நீர் முளியார் அப்துல் அஜிஸ் (காட்டுப் பூச்சி) வயது 66 மௌத்து இன்று சின்னப்பள்ளி கொல்லையில் இரவு 8.30 மணிக்கு  நல்லடக்கம் செய்யப்படும் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி […] Read more

சீனி ஆயிஷா சித்தீக்கா மௌத்து

5.C. ஆஸ்பத்திரி ரோடு சீனி அப்துல் கரீம் மகளும், கணக்கப்பிள்ளை முஹம்மது ஹனீபா மருமகளும் , கணக்கப்பிள்ளை அன்சாருதீன் மனைவியும், சீனி முஹம்மது இஸ்மாயில் / முஹம்மது சபீர் சகோதரியும், வௌக்குடியார் ஹிதாயத் ரஹ்மான் / மடவை ஜாஹிர் ஹீசைன் மைத்துனியுமான ,  சீனி ஆயிஷா சித்தீக்கா வயது 42 மௌத்து இன்று காலை 11:00 மணிக்கு மேலப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்   இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் […] Read more

கல்வி உதவிததொகை பெற்றுகொள்ள மாணவர்களுக்கு அறிவிப்பு !!

சிறுபாண்மையினர் மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் . சென்னை மாவட்ட ஆட்சியர் வெ. அன்புச் செல்வன் அவர்கள் அறிவிப்பின் படி சிறுபான்மையினர்   மாணவ, மாணவிகளின் பள்ளி , கல்லுரி மற்றும் மேற்ப்படிப்புக்கான கல்வி உதவிதொகையானது மத்திய அரசால் வழங்கப்படுகிறது . கல்வி உதவிதொகை கல்விஉதவிதொகையை மாணவ , மாணவிகள் பெற்றுகொள்ளலாம் மாணவர்கள் கல்வி உதவி தொகையிய பெற்றுகொள்ள ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் . இந்த கல்வி உதவி தொகைகளை பெற்று கொள்ள  மற்றும் புதுப்பிக்க […] Read more

ஹஜ் பயண வழியனுப்பு

இன்று 01.08.2017 இஷா தொழுகைக்கு பிறகு சின்னப்பள்ளிவாயிலில் இருந்து நமதூர் சகோதர சகோதரிகள் புனிதமிக்க ஹஜ் பயணம் புறப்பட இருக்கிறார்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள் News By: நஜ்முதின் எம்.சி 01.08.2017