Navigate / search

சயிரத்தர் ஆசியா அம்மாள் வபாத்

நாள்: Jun 22 2016 2:59AM 18 A அப்துல் ரஹ்மான் ரோடு சயிரத்தர் முஹம்மது அலி மகளும், காரப்பா முஹம்மது காசிம் மனைவியும், காரப்பா சிராஜ்தீன் , ஹாஜா நஜிமுதீன் தாயாரும், மன்னார்குடி மன்சூர் அலி மூமாவும், காரப்பா நவ்சாத் அலி அத்தம்மாவுமான ஆசியா அம்மாள் – வயது 85 வபாத். இன்ஷா அல்லாஹ்!!! இன்று இரவு 07:00 மணிக்கு மேலப்பள்ளிகொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்.

2016 ரமலான் இப்தார் ஒன்றுகூடல் நிகழ்ச்சி

எல்லா வருடத்தை போன்று இந்த வருடமும் கூத்தாநல்லூர் மக்களுக்கான இப்தார் நிகழ்சிகள் அன்னபூர்ணா உணவகத்தில் நடைபெற்றது. பொது மக்கள்  அனைவரும் வருகை தந்து சிறப்பித்தனர், புளியங்குடி இமாம் பிலாலி அவர்களால் சிறப்பு பயான் நடைபெற்றது, இப்தார் நிகழ்சிக்கு வருகை தந்த அனனவருக்கும் யூனிட்டி சார்பாக செயலாளர் யூசுப் அவர்கள் சலத்தையும் நன்றியையும் தெரிவித்து கொண்டார்.