2016 ரமலான் இப்தார் ஒன்றுகூடல் நிகழ்ச்சி
எல்லா வருடத்தை போன்று இந்த வருடமும் கூத்தாநல்லூர் மக்களுக்கான இப்தார் நிகழ்சிகள் அன்னபூர்ணா உணவகத்தில் நடைபெற்றது. பொது மக்கள் அனைவரும் வருகை தந்து சிறப்பித்தனர், புளியங்குடி இமாம் பிலாலி அவர்களால் சிறப்பு பயான் நடைபெற்றது, இப்தார் நிகழ்சிக்கு வருகை தந்த அனனவருக்கும் யூனிட்டி சார்பாக செயலாளர் யூசுப் அவர்கள் சலத்தையும் நன்றியையும் தெரிவித்து கொண்டார்.