Navigate / search

பால் குடிச்சார் அகமது நாச்சியா மௌத்து

நேருஜி ரோடு பால் குடிச்சார் அப்துல் கரீம் மகளும், களப்பால் அப்துல் ரஹ்மான் மனைவியும் ,பால் குடிச்சார் முஹம்மது சரீப் / அப்துல் லத்தீப் / ஷேக் அலாவுதீன் சகோதரியும் ,களப்பால் ஹாஜா மைதீன் சிறிய தாயாரும், பக்கீர் முஹம்மது / அன்வர்தீன் /அபூபக்கர் தாயாரும், சேக் அலாவுதீன் /அப்துல் காதர் / அபுல் பைதா மாமியாருமான, அகமது நாச்சியா வயது 85 மௌத்து இன்று மதியம் 1.00 மணிக்கு சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

தீனா ஹஜ்ஜாஜெய்னப் சுல்தான் வபாத்

கூத்தாநல்லூர் வபாத் 18. ஹமீதிய்யா தெரு தீனா முஹம்து இஸ்மாயில் மகளும், ஆலி அப்துல் கரீம் மனைவியும், ஆலி செய்யது முபாரக் / ஆலி செய்யது அஹமது தாயாரும், ஆலி அமீனுதின் / காணன் ஹக்கம் / மோதீன் அப்துல் மஜிது / கோசரம்பட்டி முஹம்மது பாரூக் மாமியாருமான, தீனா ஹஜ்ஜாஜெய்னப் சுல்தான் வயது 91 மௌத்து இன்று மாலை 5.00 மணிக்கு பெரியபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்