Navigate / search

பால் குடிச்சார் அகமது நாச்சியா மௌத்து

நேருஜி ரோடு

பால் குடிச்சார் அப்துல் கரீம் மகளும், களப்பால் அப்துல் ரஹ்மான் மனைவியும் ,பால் குடிச்சார் முஹம்மது சரீப் / அப்துல் லத்தீப் / ஷேக் அலாவுதீன் சகோதரியும் ,களப்பால் ஹாஜா மைதீன் சிறிய தாயாரும், பக்கீர் முஹம்மது / அன்வர்தீன் /அபூபக்கர் தாயாரும், சேக் அலாவுதீன் /அப்துல் காதர் / அபுல் பைதா மாமியாருமான, அகமது நாச்சியா வயது 85 மௌத்து

இன்று மதியம் 1.00 மணிக்கு சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

Leave a comment