Navigate / search

*”மஜ்லிஸ் தர்பியத்துன் நிஸா பெண்கள் மத்ரஸா”

*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)*

16- A ஹமீதிய்யா தெரு, (விடுதி பள்ளி எதிரில்) கூத்தாநல்லூர் முகவரியில் இயங்கி வரும் நமது *”மஜ்லிஸ் தர்பியத்துன் நிஸா பெண்கள் மத்ரஸா”* ரமழான் விடுமுறைக்குப்பின் இன்ஷா அல்லாஹ் 10.07.2017 திங்கள் கிழமை 9.00 மணி முதல் திறக்கப்படுகிறது. பழைய – புதிய மாணவியர்கள் வருகை தர வேண்டுகிறோம்.

புதிய மாணவியர்கள் பெற்றோர்களுடன் வரவும். மதிய நேர பெண்களுக்கான வகுப்பும் நடைபெறுகிறது.

மக்தப் வகுப்புகள் மாலை 05.00 முதல் 06.30 மணி வரை நடைபெறும். உங்கள் அருமைப்பிள்ளைகளை இன்றே சேர்த்திடுவீர் !

வஸ்ஸலாம்

இங்கனம்

*நிர்வாக தொடர்புக்கு 98420 29865.*

*புளியமரத்தார் ஹாஜி முஹம்மது ஹாமீம்*
*செல்: 97152 80075*

*காரப்பா ஹாஜி ஜெஹபர்தீன்*
*செல்: 80128 11443*

Leave a comment