Navigate / search

மழை வேண்டி பைத்து

கூத்தாநல்லூர் செய்தி🌹 இன்று 28.07.2017 ஜீம்ஆ தொழுகைக்கு பிறகு நமதூர் சின்னப்பள்ளி வாயிலும் ஆலிம் சாஹிப்அப்பா தைக்கால் பள்ளியிலும் மழை வேண்டி மழை பைத்து நடைபெறும் பொது தகவலுக்காக நஜ்முதின் எம்.சி 28.07.2017

சேவலி ஹபீபுன்னிஸா மௌத்து

63.A. மஸ்ஜிதியா தெரு சேவலி அப்துல் ஹமீது மகளும், சின்னவாப்பு முஹம்மது யூசூப் மனைவியும், சின்னவாப்பு கமருல்ஜமான் / அப்துல் அலீம் தாயாரும் , அல்வானி முஹம்மது அப்துல்லா / சேவுராய் முஹம்மது ஆரிப் மாமியாருமான ,சேவலி ஹபீபுன்னிஸா வயது 81 மௌத்து இன்று மாலை 4.00 மணிக்கு பெரியபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

தலைப்பு : மனிதர்களில் சிறந்தவர்! 27th Shawwal – Hijri 1438

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE-United Arab Emirates) உள்ள அனைத்து மஸ்ஜித்களிலும் நடைபெறவுள்ள இந்த வார ஜும்ஆ உரை: 🔊🔊🔊 மனிதர்களில் சிறந்தவர்  Download PDF    

கல்லுரி பயிலும் மாணவர்களுக்கான கல்வி உதவிதொகை பெறும் முறைகள்:-

சிறந்த மாணவர்களுக்கு கல்லுரி ஸ்காலர்ஷிப் வழங்கப்படும் மாணவர்கள் இள்நிலை , முதுநிலை பட்டம் படிக்கும் மிக்ச் சிறந்த மாணவர்களுக்கு காலேஜ் அட்மிஷன் ஸ்காலர்ஷிப் வழங்குவது வழக்கமாகும். கல்வி தொகை கல்வித்தகுதி : கல்லுரி படிக்கும் மாணவர்கள் சிபிஎஸ்இ , ஐஎஸ்சி இ அல்லது எதாவது ஒரு மாநிலகல்வி வாரியத்தில் பனிரெண்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் . 2017 – 2018ல் இளநிலை படிப்பில் சேர்பவராக இருக்க வேண்டும் . முதுநிலை முதலாம் ஆண்டு படிக்கவிருக்கும் மாணவர்களும் விண்னப்பிக்கலாம் […] Read more

கல்வி கொடுக்கவேண்டிய கடமை தந்தைச் சாரும் :-

அப்ரஹா மன்னனின் யானைப்படைகளை அபாபீல் என்ற சின்னஞ்சிறு குருவிகள் வீழ்த்தியதுபோல் ஒரூபா அல் மன்ஸூர் என்ற ஏமனில் பிறந்த இந்த மாணவியும் தமது சிறுகவன ஈர்ப்பின்மூலம் உலகம் முழுதும் பிரபலமாகிவிட்டார். A father gives his son nothing better, than education – Prophet Mouhamad என்று முஹம்மது நபியின் ﷺ கருத்தை தமது பட்டமளிப்பு விழாவின்போது அணியும் தொப்பியில் எழுதியிருந்தார். அதே நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மகளும் பட்டம்பெறுவதைக் காண வந்திருந்த ஒபாமாவின் […] Read more

நீடாமங்கலம் மக்களே நமது ஊர் அழிய போவது ஆய்வு அறிக்கையாகவே வந்துவிட்டது

நீடாமங்கலம் மக்களே நமது ஊர் அழிய போவது ஆய்வு அறிக்கையாகவே வந்துவிட்டது நம்ம கவனிக்க மறந்தது இன்று இந்த அளவிற்கு வந்துவிட்டது தாய்மண்ணை காக்க களமிரங்க வேண்டும்    

தலைப்பு : நாகரீகமான கண்ணியம்! -20th Shawwal – Hijri 1438

Tamil 14th July-17 (1) <- Download  Text Format    ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE-United Arab Emirates) உள்ள அனைத்து மஸ்ஜித்களிலும் நடைபெறவுள்ள இந்த வார ஜும்ஆ உரை: 🔊🔊🔊 Download Audio Format:- Record music and voice >>“]

சூரியன் தனது வாழ்நாளின் இறுதி கட்டத்திற்குள் நுழைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

வேல்ஸ், நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வுக்கூடம்  சூரியனில் 74,560 மைல் அகலம் கொண்டசூரிய கோட்டையை கண்டறிந்து உள்ளது. அதற்கு ஏஆர் 2665 என பெயரிடப்பட்டு உள்ளது. இது பூமியை விட 19 மடங்கு பெரியதாகும். இந்த பகுதி சூரியனின் மற்றபகுதிகளை விட குளிர்ச்சியானதாக இருக்கும். இந்த பகுதி சூரிய கதிர்களை உற்பத்தி செய்யும் பகுதி என தெரியவருகிறது . இந்த பகுதி பூமியை நோக்கி கொடிய கதிர்வீச்சுகளை வீசச்செய்கிறது. இந்த சீற்றங்கள் நமது சூரிய மண்டலத்தின் மிகப் […] Read more

AMS MCA TECHNOWITZ TEAM & S- IAS ACADEMY

இன்ஷா அல்லாஹ், சென்னையில் வரும் 23, July 2017(ஞாயிறு) WHAT NEXT ? அரசு வேலைகள் என்ன ? மற்றும் தொழில் தொடங்குவது எப்படி ? வழிகாட்டுதல் நிகழ்ச்சி ____________ மத்திய மாநில அரசு வேலைகள் என்ன ? எப்படி தயாராக வேண்டும் UPSC| SSC| CPSE| DEFENSE | TNPSC | RAILWAY Etc….. வழிகாட்டுதல் கொடுப்பவர் முகம்மது ரபிக் உதவிப் பேராசிரியர், ஆலிம் முகம்மது சாலிஹ் பொறியியல் கல்லுரி, சென்னை ____________ தொழில் தொடங்குவது […] Read more