சகோதரர் மர்ஹூம் பொதக்குடியார் ஹிதாயத்துல்லாஹ் அவர்களின் நினைவாகவும் மற்றும் UNITY MEDICAL CENTER முதலாம் ஆண்டு நிறைவு :-
மக்களை நாடி, மருத்துவ சேவை..!
மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்

நமது இந்த UNITY MEDICAL சென்டர் உருவாக மிக உறுதுணையாக இருந்த நமது சகோதரர் மர்ஹூம் பொதக்குடியார் ஹிதாயத்துல்லாஹ் அவர்களின் நினைவாகவும் மற்றும் UNITY MEDICAL CENTRE முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இணைந்து நடத்தும்
மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்
(தமிழக முதலமைச்சரின் விரிவான இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் நடைபெறும்)

நாள் : 04.03.2017, சனிக்கிழமை
நேரம் : காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை
இடம் : Unity Medical Centre,
(இரவு நேர மருத்துவமனை)
O/A1, ரஹ்மானியா தெரு,
கூத்தாநல்லூர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா & KNR Unity,
கூத்தாநல்லூர் நகரம்.
தொடர்புக்கு: 9171119133 / 9865729951
மேலும் இந்த UNITY MEDICAL சென்டர் முழுநீரை மருத்துவ மனையாக மாற்றி அவனது தரப்பு மக்களுக்கும் தரமான மருத்துவமும் , குறைந்த செலவில் மருந்துகள் வழங்கும் முயற்சியில் அணைத்து வேலைகளுக்கும் நடந்து வருக்கிறது. இந்த மருத்துவமனை நமது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதா மாய்த்து மக்கள் அனைவரும் பயன் பெற முதலாவது உங்களுடைய துஆவையும் உங்களுடைய முழு ஒத்துழைப்பையும் நாடி உள்ளோம்
UNITY MEDICAL CENTRE
KNR UNITY
KOOTHANALLUR
Comments
Please Spread to All the people and make sure people are getting benefits out of this