Navigate / search

S.K.ஜபருல்லாஹ் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

சிங்கப்பூர் தன்னார்வ தொண்டு பணியில் கடந்த 5 ஆண்டுகளாக சிறப்புடன் பணிபுரிந்தமைக்காக கூத்தாநல்லூர் S.K.ஜபருல்லாஹ் அவர்களுக்கு இன்று 6/8/2016 HONOURABLE MDM HALIMAH YACOB SPEAKER MEMBER OF PARLIAMENT SINGAPORE அவர்களால் விருது வழங்கப்பட்டது.
வாழ்த்துக்கள்

செய்தி :அப்துல் அலிம்

Leave a comment