Navigate / search

பூதமங்கலம் ஆதனூறார் மெஹர் நிஷா வபாத்

11-08-2016
48 A ஆஸ்பத்திரி லைன் (சின்ன கூத்தாநல்லூர் )

பூதமங்கலம் ஆதனூறார் அப்துல் காதர் மகளும், ஷா வீட்டு முஹம்மது சுல்தான் (அடி சுல்தான்) மனைவியும், லியாகத் அலி/ ஷாபி முஹம்மது சகோதரியும், சாதிக் பாட்சா / பைஜுல் நவாஸ்/ முஹம்மது ரபி தாயாரும், படாரன் கத்தார் பாட்ஷா அத்திக்கடை நைஸ் பதுருதீன் மாமியாருமான மெஹர் நிஷா ( வயது 67) மௌத்து.

இன்ஷா அல்லாஹ் இன்று மதியம் 1-00 மணிக்கு சின்னப்பள்ளி கொள்ளையில் நல்லடக்கம் செய்யப்படும்.

 

Leave a comment