சடையன் ஜெகபர் சாதிக் வபாத்
கூத்தாநல்லூர் வபாத்
99 ஷவ்கத் அலி தெரு.
சடையன் அப்துல் காதர் மகனும் .லொக்கு முஹம்மது அப்துல்லா மருமகனும்.சடையன் முஹம்மது மைதீன் சகோதரரும். சடையன் அன்வர்தீன்ஷா.நஜ்முதீன்ஷா.அஜ்மீர்ஷா ஆகியோரின் தகப்பனாரும்.A.M.சுல்தான்மைதீன் மாமாவுமாகிய சடையன் ஜெகபர் சாதிக் (வயது 78) சிங்கையில் காலமாகி விட்டார்கள்.