Navigate / search

KWAB- KOOTHANALLUR WELFARE ASSOCIATION IN BRUNEI

KWAB KOOTHANALLUR WELFARE ASSOCIATION IN BRUNEI

 

உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் நமது ஊரின் மீது  என்றுமே அக்கறை கொண்டு எங்கு வாழ்ந்தாலும் அவரவர்களின் பங்களிப்பை ஊரின் நலன்கருதி செய்து வருவது நமதூர் மக்களின் சிறப்பு தன்மை. அந்த வகையில் புருணையில் இருந்து செயல்பட்டு வரும் நமதூர் இயக்கமான KWABKOOTHANALLUR WELFARE ASSOCIATION IN BRUNEI யின் கலந்துரையாடல் கூட்டம் வெகு சிறப்பாக இனிதே நடைபெற்றது . அல்ஹம்துலில்லாஹ் .

 

இதில் கீழ் காணும் சகோதரர்கள் KWAB யின்  பொறுப்பாளர்களாக செயல்படுவார்கள் என்றும் முடிவு செய்யப்பட்டது.

சகோ : கோசாரம்பட்டி ஜியாவுதீன் – தலைவர்

சகோ : ஆனா குணா காதர் – செயலாளர்

சகோ : ஆலப்பன் அஸ்ரப் – பொருளாளர்

சகோ : கொட்டைப்பாக்கு ரபியுதீன் – துணைப் பொருளாளர்

 

செயற்குழு உறுப்பினர்கள் :

சகோ : தானாதி அஹமது கபீர்

சகோ : காரப்பா ஹாஜா ஷேக் அலாவுதீன்

சகோ : நெடுமங்கலத்தார் முஹம்மது அய்யூப்

சகோ : ஓசானி ராவுத்தர் முஹம்மது ரபீக்

சகோ : சடையன் பைசல் ரஹ்மான்

சகோ : காப்புக்காலர் பைசல் கான்

சகோ :  வாணக்காரர் பைசல் அலி

 

வல்ல அல்லாஹ் அவர்களை நேர்வழியில் செலுத்தி ஊரின் தேவைகளுக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக நிற்க கிருபை செய்வானாக . ..

 

KWAB

Leave a comment