Navigate / search

மழை வேண்டி பைத்து

கூத்தாநல்லூர் செய்தி🌹

இன்று 28.07.2017 ஜீம்ஆ தொழுகைக்கு பிறகு நமதூர் சின்னப்பள்ளி வாயிலும் ஆலிம் சாஹிப்அப்பா தைக்கால் பள்ளியிலும் மழை வேண்டி மழை பைத்து நடைபெறும்

பொது தகவலுக்காக
நஜ்முதின் எம்.சி
28.07.2017

Leave a comment