Navigate / search

அர் ரிழா சோஸியல் ஆர்கனைசேஷன்- புதிய வாகனம்

நன்றி! நன்றி!! நன்றி!!! 💐💐💐💐💐💐💐💐

கடந்த 6 ஆண்டுகளாக இரவு நேர மருத்துவ சேவை வீடு தேடி சென்று செய்து வருகிறோம் அல்ஹம்துலில்லாஹ்!

இச்சேவைக்கு புதிய வாகனம் வாங்க நன்கொடை தந்து உதவிய தங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியை கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். “ஜஸாக்கல்லாஹூ கைரா அல்லாஹ் தங்களுக்கு சிறந்த நற்கூலியை வழங்வானாக ஆமீன்! 🤲🤲🤲🤲🤲🤲🤲

இங்ஙனம்,

அர் ரிழா சோஸியல் ஆர்கனைசேஷன் கூத்தாநல்லூர்.

Leave a comment