Navigate / search

குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் – பாண்டுக்குடி – ஹதீஜா பள்ளி வளாகத்தில்

குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்
💉💉💉💉💉💉💉💉

நாளை 02.03.2019 காலை 10.00 மணிமுதல் மதியம் 1.00 மணிவரை குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் பாண்டுக்குடி ஹதீஜா பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது

நமதூர் மக்களின் நலன் கருதி
KNR UNITY TRUST
UMC மருத்துவமனை
இனைந்து நடத்தும்
இலவச மருத்துவ முகாமில் நமதூர் மற்றும் பாண்டுக்குடி சுற்றியுள்ள பொது மக்கள் பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்

என்றும் நமதூர் மருத்துவ நலனில்

யூனிட்டி மெடிக்கல் சென்டர்

  1. கமாலியாதெரு
    கூத்தாநல்லூர் 🌹

Unity Medical Center

Leave a comment