ஆரம்பம் ஆனது கோடைக்காலம்
நமது முன்னோர்கள் நமக்காக நட்டுவைத்த மரத்தை கஜா புயலில் இழந்தோம் அதன் பாதிப்பை இந்த கோடை காலம் நமக்கு கண்டிப்பாக உணர்த்தும் /உணர்வோம். எனவே வரும் காலங்களில் தண்ணீர் பஞ்சம் மற்றும் கோடை அனலில் இருந்து நம்மையும் நமது சந்ததியினரை காக்க நாம் இனியாவது அதிகமாக மரங்களை நடுவோம் நமக்காக நமது முன்னோராகள் விட்டு சென்றது போல. .