Navigate / search

கல்லுரி பயிலும் மாணவர்களுக்கான கல்வி உதவிதொகை பெறும் முறைகள்:-

சிறந்த மாணவர்களுக்கு கல்லுரி ஸ்காலர்ஷிப் வழங்கப்படும் மாணவர்கள் இள்நிலை , முதுநிலை பட்டம் படிக்கும் மிக்ச் சிறந்த மாணவர்களுக்கு காலேஜ் அட்மிஷன் ஸ்காலர்ஷிப் வழங்குவது வழக்கமாகும். கல்வி தொகை கல்வித்தகுதி : கல்லுரி படிக்கும் மாணவர்கள் சிபிஎஸ்இ , ஐஎஸ்சி இ அல்லது எதாவது ஒரு மாநிலகல்வி வாரியத்தில் பனிரெண்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் . 2017 – 2018ல் இளநிலை படிப்பில் சேர்பவராக இருக்க வேண்டும் . முதுநிலை முதலாம் ஆண்டு படிக்கவிருக்கும் மாணவர்களும் விண்னப்பிக்கலாம் . இந்த உதவிதொகை தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு தாய் தந்தையற்றவர்களோ , விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களுக்கோ, மாற்று திறனாளிகள் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது .

தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் குறிப்பிட்ட இணைய தள முகவரியில் விண்ணப்பிக்கலாம் , இணையத்தள முகவரி www.info@buddy4study.com யில் விண்ணப்பித்து பெற்றுகொள்ளலாம் . இணைய முகவரியில் குறிப்பிட பட்டுள்ள சான்றிதழ்களை இணைக்க வேண்டும் . தமிழ்கத்தில் அரசு கல்லுரிகளில் மாணவர்கள் செலுத்தும் கட்டணங்களில் அந்தாண்டு கல்வி உதவிதொகை மூலம் பெற்றுகொள்ளலாம் . அரசு ஒவ்வொரு மாணவருக்கும் கல்வித்தொகையாக குறிப்பிட்ட தொகை ஒதுக்குகின்றது . மாணவர்களுக்கு செலுத்த அரசுகள் முன்வருவது காமராஜர் காலத்தில் இருந்து தமிழ்நாட்டில் நடைபெற்று வருகின்றது . விருப்பமுள்ள மாணவர்கள் தங்கள் விவரங்களை தருவித்து  ஸ்காலர்ஷிப்   பெற்றுகொள்ளலாம் .  கல்லுரியில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் இத்தகைய ஸ்காலர்ஷிப் மாணவர்களை கல்வியில் ஊக்கப்படுத்தும் அதுவே அடுத்த மைல்கல் நோக்கி நகரவைக்கும் . சில அறக்கட்டளைகள் மாணவர்கள் படிக்க வேண்டி இத்தகைய நலஉதவிகள் செய்துவருகின்றன.

Read more at: http://tamil.careerindia.com/news/admission-scholership-to-college-students-002462.html

Leave a comment